பழங்குடிகளுக்கு மட்டுமே உரிமை...! பொய் சொல்லும் வனத்துறை...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 74

  • @pondicherrypigeonclub

    நான் தங்களுடையை வாட்சப் பதிவில் பழங்குடி மக்களின் உரிமைக்காக வைத்த கோரிக்கைக்காக உண்மையான களநிலவரத்தை ஆராய்ந்து வீடியோ பதிவிட்ட சிவாமீடியாவிற்க்கு நன்றி

  • @Mages143
    @Mages143  +12

    தமிழ்நாடு பழங்குடி அமைப்பு ரங்கநாதன் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்....

  • @Durai131

    மேட்டூர் அணைப்பகுதி மக்களினுடைய வாழ்வாதாரத்தின் அடிப்படையான பிரச்சனையை மிகத் தெளிவாக வெளிகொண்டு வந்தமைக்கு மிகுந்த நன்றிகள். தங்களது மக்களுக்கான பணி தொடர்ந்து இடம்பெற வேண்டும் என்று விரும்புகின்றோம்...

  • @sugantharajk.r8992

    மண்ணின் மைந்தர்களான பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் நமது கடமை.

  • @Mages143

    தமிழகத்தை ஆண்ட ஆளும் அரசியல்வாதிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் இவ்வளவு வருடங்களாக இவர்களுக்கு ஒரு தீர்வு காணாமல்

  • @gopinathgopi007

    சிவா அண்ணா எம்எல்ஏ போட்டியிடும் அண்ணன் மகள் கேட்கவில்லை அண்ணியார் முத்துலட்சுமியும் கேட்கவில்லை இந்த படிப்பறிவு இல்லா மலைவாழ் மக்களுக்கு என்ன தெரியும் அண்ணா அனைவரும் ஒன்று கூடி குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் அதற்கு நீங்கள் அணி திரட்ட வேண்டும் நான் வருகிறேன் என்னைப் போன்று நிறைய தம்பிகள் வருவார்கள் அண்ணா அதற்கு நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்

  • @rbr951

    மனிதாபம் மிக்க பதிவு. இந்த மாதிரி சமூக அநீதிகளை வெளிக் கொணரும் உங்கள் மாதிரி மனிதர்களுக்கும் ரங்கநாதன் மாதிரி மனிதர்களுக்கும் மிக்க நன்றி, வாழ்த்துகள்.

  • @jvtthirupathi9491

    தமிழ் ஸ்கிரீன் ஷாட் யூடியூப் சேனல் நண்பர் மாரிமுத்து அண்ணா அவர்களும் தாங்கள் கூறிய இதே உண்மையான மனசாட்சியுடன் கூடிய கருத்துக்களை தெரிவித்து இுந்தீர்கள் நன்றி

  • @RAMESHM-1907

    சிவா அண்ணா வணக்கம் வீரப்பன் இருந்தால் அந்த மக்களை பாதுகாத்து இருப்பர்🎉🎉🎉🎉

  • @muneeswarank2067

    வணக்கம் சிவா அண்ணா.உழைப்பு.உண்மை.உயர்வு

  • @sathishstyle6268

    உங்கள் இந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @prabusabharik3633

    இந்த வீடியோவை முன்பே எதிர்பார்த்தேன்...நன்றி சார்..‌🙏

  • @nmani604

    கொடுமையிலும் கொடுமை. 2006 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை 2024 ல் அதாவது சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்களுக்கு கொண்டு செல்லவில்லை என்றால் என்ன சொல்வது? இந்தக் கயமையை!

  • @dhanasekarsubramaniam1365

    என்னுடைய வேண்டுதலும் கடந்த வாரம் இதை பற்றி நான் கேட்டிருந்தேன்.தக்க சமயத்தில் இந்த பதிவு வந்தது மகிழ்ச்சி அண்ணா.இது பற்றி அந்த மக்களின் நேர்காணல் செய்தால் நிலமை நன்கு புரியும்.வாழ்த்துக்கள்

  • @valanarasu9945

    Great ❤

  • @sathyaseelan7125

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @basicwai

    Really good work Mr Shiva.. continue such good work..

  • @Smart-boy_4567

    Vanakkam Anna 💓💕

  • @rajeshsusaimanickam1235

    நல்ல பதிவு தோழர் ❤

  • @vijayanivasan4843

    சிறந்த பத்திரிக்கையாளர் ..